அண்ணா பல்கலைகழக தேர்வில் எளிதாக தேற்சியடையும் வழிகள்
தேர்வு என்றாலே நன்கு படிப்பவர் முதல் அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். பின் வரும் வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற முடியும். நல்ல மதிப்பெண்ணும் பெறலாம்.
தேர்விற்கு முன்பு :
- பாடத்திட்டங்கள்(Syllabus) அறிந்து படிக்கவும்.
- மாதிரி கேள்வி தாள் மற்றும் முந்தைய ஆண்டு கேள்வி தாள் பார்க்கவும்.
- சிறந்த புத்தகம் மற்றும் குறிப்புகள் தேர்வு செய்து படிக்கவும்.
- அதிக முறை கேட்டகப்பட்ட கேள்விகளை தேர்ந்தெடுத்து படிக்கவும்.
- தேர்விற்கு முன்பு படித்த அனைத்தையும் மேற்பார்வை செய்யவும்.
தேர்வின் பொழுது :
- பயம் இல்லாமல் தேர்வு செல்லவும்.
- கருப்பு மற்றும் நீளம் இரண்டு நிற பேனா உபயோகிக்கவும்.
- கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத முயற்சிக்கவும்.
- குறைந்தபட்சம் ஏழு அல்லது எட்டு 2 Mark கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.
மேற்கொண்ட வழிமுறைகளை பின்பற்றினால் மிக எளிதாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.
0 comments: